DrSTAR ANAND RAM

🐘 குபேர பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி
Thanks to universe. 💰🐘

அருட்பெரும் ஜோதி ஆனந்த வணக்கம் அற்புதமான தெய்வீகமான ஸ்ரீ சத்யநாராயண பூஜையை ( 5/12/2025 ) " கார்த்திகை பௌர்ணமியை தத்ராயர் ஜெயந்தி
அன்னபூரணி ஜெயந்தி
பைரவி ஜெயந்தி முன்னிட்டு மிக அற்புதமாக நடைபெற்றது அனைவருக்கும் சத்திய நாராயணனின் ஆசைகள் கிடைக்க வேண்டும் திருப்பதி ஏழுமலையானின் பார்வையும் கிடைக்கவேண்டும் சகல செல்வங்களும் பெருக வேண்டும் என மனமார பிரார்த்தித்துக் கொண்டோம்

அனைவருக்கும் இனி அற்புதங்கள் நடக்கும் வாழ்க

ஜெய் குபேரா ஜெய் ஆனந்தம்

#satyanarayanpuja
#satyanarayanapooja
#satyanarayanpooja
#satyanarayan
#puja
#vishnu
#devotional
#pooja
#havan
#lakshmi
#grihapravesh
#staranandram #staranand #akshyumdivinecenter #pooja #ritual #parikaram

1 week ago | [YT] | 68