Hp Vibes & melodies

எதையும் பொறுமையாக தேடு,
பொறாமையோடு தேடாதே,
கிடைக்காது,
கிடைத்தாலும்,
நிலைக்காது... ✨✨

2 weeks ago | [YT] | 2



@சேரநாட்டசூலூர்மைந்தன்

நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நல்லது செய்யாதே. நாலு பேர் நல்லா இருக்க வேண்டும் என்று நல்லது செய். நீயும் உயருவாய்.பிறரையும் உயர வைத்து மகிழ்வாய்.உன் சந்ததிகள் தலைமுறைக்கும் உயரும் உறுதியாக

2 weeks ago | 0