DrSTAR ANAND RAM

சிவமயம் சிவாயநம

குபேர பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி

7 வது ஆண்டாக நமது ஸ்ரீ குபேர பீடத்து அன்பர்களுடன் கொங்கு ஏழு சிவ யாத்திரை ஆன்மிக யாத்திரை மிக சிறப்பாக நடைபெற்றது

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

அக்சயம் டிவைன் சென்டரின்

அன்பர்கள் உடன் பவானி சங்கமேஸ்வர் ஆலயத்தில் ஆரம்பித்து 6 கோவில்களுக்கு சென்று
சிறப்பு வழிபாடுகள் செய்தோம்

தேவார மூவர் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகளில் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.  அவற்றில் கொங்கு நாட்டில் உள்ள ஏழு தலங்கள் மீதான பதிகங்களும் அடங்கும்.
திருநணா (பவானி), திருச்செங்கோடு, கருவூர் (கரூர்), திருமுருகன் பூண்டி, திருப்பாண்டிக் கொடுமுடி (கொடுமுடி), திருப்புக்கொளியூர் (அவிநாசி), வெஞ்சமாக்கூடல் ஆகிய ஏழும் ‘கொங்கேழ் தலங்கள்’ என்ற சிறப்புப் பெற்றவை. இத்தலங்கள் தேவார மூவர் விஜயம் செய்து அற்புதங்கள் நிகழ்த்திய பெருமை வாய்ந்தவை.

ஈரோடு ஆதினம் பாலாஜி அய்யாவின் வழிகாட்டுதல்படி இந்த திருத்தலம் யாத்திரைகள் செய்து வருகிறோம் அவர்களுக்கும் நன்றிகள் கோடி

இந்த நிகழ்வில்

சிவ பூஜை , 108 சங்கு பூஜை சிறப்பு அன்னதானம்
சிறப்பு பரிகார பூஜையும் நடைபெற்றது.

எல்லாம் வல்ல பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி
#

குபேர பிரபஞ்ச சக்திக்கு நன்றிகள் கோடி

உங்களுக்கு சகல ஐஸ்வர்யமும் உண்டாகட்டும்.

வாழ்க பணமுடன்!🙌💰

💰More details - 💰
ஸ்ரீ குபேர குருஜி
Akshyam Divien Center
Dr.Star Anand ram

11 hours ago | [YT] | 62