Sri Maha Panchamukha Varahi

இன்று 07/09/2024 ஆவணி மாத வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு, மதுரை மாவட்டம், மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி கிராமம், செட்டியார்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா பஞ்சமுக வாராஹி உடனமர் ஸ்ரீஉன்மத்தபைரவர், ஸ்ரீ ராமதேவ சித்தர் ஆலயத்தில் வாராஹி அம்மனுக்கு மாலை 4.30. அளவில் விசேஷை யாக பூஜையும் இதனைத் தொடர்ந்து 5.30. மணி அளவில் விசேஷ அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

பக்தர்கள்அபிஷேகத்திற்கு மஞ்சள் பால் தயிர் அபிஷேக திரவியங்களை மற்றும் பழங்களைத் தந்து அபிஷேகத்தில் கலந்து கொள்ளலாம். பக்தர்கள் அனைவரும் திரலாக கலந்துகொண்டு எல்லாம் வல்ல அம்பிகையின்அருள்பெற அன்புடன் கேட்டுகொள்கிறோம்.



#varahaitemple #varahitemplemadurai

1 year ago | [YT] | 3