Thangamayil Jewellery Limited

ஆடி மாதத்தின் 18வது நாளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில்
ஆடிப்பெருக்கு அன்று நதிகளை வழிபடுவது சிறப்பு. நதியின் கரைக்கு சென்று விளக்கேற்றி, பூஜை செய்து நதிகளுக்கு நன்றி செலுத்தி வழிபடலாம். உங்கள் இல்லத்திழும் செல்வம் பெருக தங்கமயிலில் தங்கம், வெள்ளி மற்றும் பூஜை பொருட்களை வாங்கி சுபிட்சம் பெறுங்கள்.

#aadiperuku #thangamayil #thangamayiljewellery #aadioffer #aadi18

1 month ago | [YT] | 38