Oneindia Tamil

"கேப்டன் பிரபாகரன் 2" விரைவில்! கதாநாயகன் ஸ்பெஷல் - ஆர்கே செல்வமணி அறிவிப்பு; உற்சாகத்தில் ரசிகர்கள்
more details: tamil.oneindia.com/television/captain-prabhakaran-…

#CaptainPrabhakaran #Vijayakanth #விஜயகாந்த் #கேப்டன்பிரபாகரன் #television #ReelTalk #TamilOI

4 days ago | [YT] | 756



@veeraprabhakar3414

கேப்டன் பிரபாகரன் நல்ல கதை களத்தோடு வந்த தமிழ் சினிமாவின் மூலம் உண்மையை எதார்த்தமாக பிரதிபலித்த படம் இது ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம்

3 days ago (edited) | 2

@saravanaprabu2020

ஏன் எங்கள் வீரப்பன் அய்யாவை வீர தமிழனை வில்லனாக இப்போ இருக்குற தலைமுறைக்கு காட்டவா. இதை அனைத்து தமிழர்களும் எதிர்க்க வேண்டும்.

3 days ago | 0