நடிகர் ராஜேஷ் காலமானார் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் நடித்துள்ளார் வெள்ளித்திரை நடிகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞர் எழுத்தாளர் சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்தவர் இன்று காலமானார் ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்னைகள் இருந்து வந்த நிலையில் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. இவருக்கு வயது 75
NAMNADU TV
நடிகர் ராஜேஷ் காலமானார்
இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் நடித்துள்ளார் வெள்ளித்திரை நடிகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞர் எழுத்தாளர் சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்தவர் இன்று காலமானார் ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்னைகள் இருந்து வந்த நிலையில் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. இவருக்கு வயது 75
2 months ago | [YT] | 6