பிணையல் — கேலக்ஸி புத்தகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற பத்து சிறந்த கதைகளின் தொகுப்பு.
நம் வாழ்வியலை பிரதிபலிக்கும் மனிதம் சார்ந்த கதைகளாக உருவான இந்தப் புத்தகம், பத்து எழுத்தாளர்களின் பத்து மனப்பான்மைகளைக் கொண்டு அழகாக இணைக்கப்பட்ட பூமாலை போன்ற தொகுப்பு.
ஒவ்வொரு கதையும் மண்ணின் மணம் கொண்ட, மனதை வருடும் அனுபவங்களைக் கூறுகிறது. மதம், சாதி, பாலினம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு — மனித மனத்தின் அழகை வெளிப்படுத்தும் “பிணையல்” வாசகர்களை நிச்சயம் கவரும்.
📚 பிணையல் – Galaxy Books வெளியீடு 📞 Order on WhatsApp: 099944 34432 💵 விலை: ₹180
Galaxy Books
கேலக்ஸியின் புதிய வெளியீடு.
பிணையல் — கேலக்ஸி புத்தகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற பத்து சிறந்த கதைகளின் தொகுப்பு.
நம் வாழ்வியலை பிரதிபலிக்கும் மனிதம் சார்ந்த கதைகளாக உருவான இந்தப் புத்தகம், பத்து எழுத்தாளர்களின் பத்து மனப்பான்மைகளைக் கொண்டு அழகாக இணைக்கப்பட்ட பூமாலை போன்ற தொகுப்பு.
ஒவ்வொரு கதையும் மண்ணின் மணம் கொண்ட, மனதை வருடும் அனுபவங்களைக் கூறுகிறது. மதம், சாதி, பாலினம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு — மனித மனத்தின் அழகை வெளிப்படுத்தும் “பிணையல்” வாசகர்களை நிச்சயம் கவரும்.
📚 பிணையல் – Galaxy Books வெளியீடு
📞 Order on WhatsApp: 099944 34432
💵 விலை: ₹180
#பிணையல் #GalaxyBooks #TamilShortStories #TamilBooks #சிறுகதைகள் #TamilLiterature #TamilWriters #BookstagramTamil #ReadersOfInstagram #TamilPublication #GalaxyPublications #TamilStoryCollection #NewBookRelease #புத்தகம் #தமிழ்நூல்கள் #Pinaiyal
1 month ago | [YT] | 3