என்ன கைம்மாறு செய்ய போகிறோம்? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நிகழ்வு-01 தம்பி இராதாகிருஷ்ணன். ——————————————————- தம்பி இரு சக்கர வாகனத்தில் விழுந்து விட்டான் என்று தான் முதலில் சொன்னார்கள் நானும் இருந்த இயக்க நிகழ்வுகளில் கவனம் செலுத்திவிட்டேன்.
தம்பி விபத்தில் இறந்து விட்டான் என்று பிறகு தான் செய்தி கிடைத்தது.
முன் கூட்டியே தகவல் கிடைத்திருந்தால் அவனை எப்படியாவது காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும்.
நிகழ்வு-02 தந்தை தொல்காப்பியன். —————————————————-
நீண்ட நாட்கள் அப்பா மருத்துவமனையில் போராடிக்கொண்டிருந்தார் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் என்னை இயக்க பணிகளே சூழ்ந்து கொண்டது.
தொடர் இயக்க பணிகள் அப்பாவின் இறுதி நாட்களில் கூட அவரோடு இருக்க முடியவில்லை.
நிகழ்வு:-03 அக்கா பானுமதி. ——————————————- எனக்கு கொரோனா தொற்று வந்துவிடக்கூடாது என்ற அக்காவும் ,அக்காவிற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என நானும் ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அக்காவை சரியாக கவனிக்க தவறியதால் கொரோனா தொற்றால் அக்காவை இழந்து விட்டேன்.
நிகழ்வு-04 சிற்றன்னை செல்லம்மாள். ——————————————————- இத்தனை பேரை இழந்து விட்டோம் சின்னமமாவை எப்படியாவது காப்பாற்றிடுவோம் என ஏறத்தாழ 10 நாட்களாக பல்வேறு இயக்க பணிகளுக்கு நடுவே பெரம்பலூரில் தங்கியே சின்னம்மாவை மருத்துவமனையில் கவனித்து வந்தேன்.
அங்கும் இயக்க தோழர்கள் வந்து சந்தித்தவாரே இருக்கின்றனர். தோழர்களே மருத்துவமனை வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று முகநூல் நேரலையில் சொல்லியும் யாரும் கேட்கவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை.
(தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பெரம்பலூர் மருத்துவமனையில் தமது சின்னம்மையார் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்த போது பகிர்ந்து கொண்டது.)
எத்தனை வேதனைகள்,எத்தனை இழப்புகள் சொந்த பந்தங்களின் நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத சூழல், தனிப்பட்ட விருப்பங்கள் கூட இல்லாமல் யாருக்காக இந்த தலைவன் உழைக்கிறார்.
எதற்காக இத்தனை தியாகங்கள் , எத்தனை அரசியல் நெருக்கடிகள் இதையெல்லாம் எப்படி சமாளிக்கிறார்?
சராசரி மனிதாக தூங்குவதற்கும்,சாப்பிடுவதற்கும் கூட நேரமில்லை. பயண நேரத்தில் சாப்பிட்டு,உறங்குகிறார்.
இந்த தியாகத்தலைமைக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம்?
விசிக தொண்டர்கள் சிந்திக்க வேண்டும். தலைவரின் உடல்நலம் முக்கியம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுங்கள்.
எந்நேரமும் தலைவரை சூழ்ந்து கொண்டு நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வர வேண்டும் என ஒற்றை காலில் நிற்காதீர்கள்.
சொந்த நிகழ்வுகளில் பங்கேற்க இரண்டாம் கட்ட தலைவர்களை அணுகுங்கள்.இதை தலைவரே பலமுறை சொல்லியிருக்கிறார். கட்சி சீரமைப்பு பணிகள் கூட தேங்கி நிற்கிறது. அவரை செயல்பட அனுமதியுங்கள்.
அரசியலை கடந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்கப் பழகுங்கள்.
Thiruma army
என்ன கைம்மாறு செய்ய போகிறோம்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நிகழ்வு-01 தம்பி இராதாகிருஷ்ணன்.
——————————————————-
தம்பி இரு சக்கர வாகனத்தில் விழுந்து விட்டான் என்று தான் முதலில் சொன்னார்கள் நானும் இருந்த இயக்க நிகழ்வுகளில் கவனம் செலுத்திவிட்டேன்.
தம்பி விபத்தில் இறந்து விட்டான் என்று பிறகு தான் செய்தி கிடைத்தது.
முன் கூட்டியே தகவல் கிடைத்திருந்தால் அவனை எப்படியாவது காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும்.
நிகழ்வு-02 தந்தை தொல்காப்பியன்.
—————————————————-
நீண்ட நாட்கள் அப்பா மருத்துவமனையில் போராடிக்கொண்டிருந்தார் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் என்னை இயக்க பணிகளே சூழ்ந்து கொண்டது.
தொடர் இயக்க பணிகள் அப்பாவின் இறுதி நாட்களில் கூட அவரோடு இருக்க முடியவில்லை.
நிகழ்வு:-03 அக்கா பானுமதி.
——————————————-
எனக்கு கொரோனா தொற்று வந்துவிடக்கூடாது என்ற அக்காவும் ,அக்காவிற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என நானும் ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அக்காவை சரியாக கவனிக்க தவறியதால் கொரோனா தொற்றால் அக்காவை இழந்து விட்டேன்.
நிகழ்வு-04 சிற்றன்னை செல்லம்மாள்.
——————————————————-
இத்தனை பேரை இழந்து விட்டோம்
சின்னமமாவை எப்படியாவது காப்பாற்றிடுவோம் என ஏறத்தாழ 10 நாட்களாக பல்வேறு இயக்க பணிகளுக்கு நடுவே பெரம்பலூரில் தங்கியே சின்னம்மாவை மருத்துவமனையில் கவனித்து வந்தேன்.
அங்கும் இயக்க தோழர்கள் வந்து சந்தித்தவாரே இருக்கின்றனர். தோழர்களே மருத்துவமனை வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று முகநூல் நேரலையில் சொல்லியும் யாரும் கேட்கவில்லை.
என்ன செய்வதென்றே தெரியவில்லை.
(தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பெரம்பலூர் மருத்துவமனையில் தமது சின்னம்மையார் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்த போது பகிர்ந்து கொண்டது.)
எத்தனை வேதனைகள்,எத்தனை இழப்புகள் சொந்த பந்தங்களின் நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத சூழல், தனிப்பட்ட விருப்பங்கள் கூட இல்லாமல் யாருக்காக இந்த தலைவன் உழைக்கிறார்.
எதற்காக இத்தனை தியாகங்கள் , எத்தனை அரசியல் நெருக்கடிகள் இதையெல்லாம் எப்படி சமாளிக்கிறார்?
சராசரி மனிதாக தூங்குவதற்கும்,சாப்பிடுவதற்கும் கூட நேரமில்லை. பயண நேரத்தில் சாப்பிட்டு,உறங்குகிறார்.
இந்த தியாகத்தலைமைக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம்?
விசிக தொண்டர்கள் சிந்திக்க வேண்டும். தலைவரின் உடல்நலம் முக்கியம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுங்கள்.
எந்நேரமும் தலைவரை சூழ்ந்து கொண்டு நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வர வேண்டும் என ஒற்றை காலில் நிற்காதீர்கள்.
சொந்த நிகழ்வுகளில் பங்கேற்க இரண்டாம் கட்ட தலைவர்களை அணுகுங்கள்.இதை தலைவரே பலமுறை சொல்லியிருக்கிறார். கட்சி சீரமைப்பு பணிகள் கூட தேங்கி நிற்கிறது. அவரை செயல்பட அனுமதியுங்கள்.
அரசியலை கடந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்கப் பழகுங்கள்.
தியாகத் தலைவரை போற்றிப் பாதுகாப்போம்.
#thiruma_army
🩵♥️
2 weeks ago | [YT] | 434