Bhavani’s HomeTips

இன்று 26-02-2025, மகாசிவராத்திரி முன்னிட்டு இன்று இரவு 12 மணிக்கு எங்கள் வீட்டில் நாங்கள் பூஜிக்கும் செம்பு லிங்கத்திற்கு (copper) செய்யப்படும் அனைத்து அபிஷேகங்களை நேரடியாக (live) ஒளிபரப்பு செய்யவுள்ளேன்.அனைவரும் கலந்து கொண்டு லிங்க தரிசனம் செய்ய வேண்டுகிறேன்🙏

Live Maha Shivarathri abhishegam in our home midnight tonight 26-02-2025. Do join the live telecast.

youtube.com/live/rCs5AAyIl4g?si=DLD4C8i2vIxtNrgS

2 months ago (edited) | [YT] | 9