Narpavi story channel
அன்னை கவிதைகள்நான் பார்த்த முதல் பெண் நீ நான் கேட்ட முதல் குரல் நீ நான் பிடித்த முதல் விரல் நீ நான் எழுதிய முதல் பெயர் நீ நான் வரைந்த முதல் படம் நீஅருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள் தொலைந்து போன பின் தேடாதே அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம் அம்மாவின் அன்புஅன்று என் அழுகை சத்தம் கேட்டு சிரித்தவளே!இன்றும் அழுகிறேன்.....சிரிப்பதற்க்கு நீ இல்லையென்று!இந்த ஜென்மம் போதவில்லை, என் அன்னையை மகிழ்விக்க..! ஏனோ கடனாக கேட்கிறேன், அடுத்த ஜென்மத்தையும்.. பிரம்மனிடம்...எத்தனை முறை சண்டை போட்டாலும். தேடிவந்து பேசும் தெய்வம் என் தாயை தவிர வேறேதும் உண்டோ... இந்த உலகினிலே..@Narpavistory
1 month ago (edited) | [YT] | 35
Narpavi story channel
அன்னை கவிதைகள்
நான் பார்த்த முதல் பெண் நீ நான் கேட்ட முதல் குரல் நீ நான் பிடித்த முதல் விரல் நீ நான் எழுதிய முதல் பெயர் நீ நான் வரைந்த முதல் படம் நீ
அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள் தொலைந்து போன பின் தேடாதே அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம் அம்மாவின் அன்பு
அன்று என் அழுகை சத்தம் கேட்டு சிரித்தவளே!
இன்றும் அழுகிறேன்.....
சிரிப்பதற்க்கு நீ இல்லையென்று!
இந்த ஜென்மம் போதவில்லை, என் அன்னையை மகிழ்விக்க..! ஏனோ கடனாக கேட்கிறேன், அடுத்த ஜென்மத்தையும்.. பிரம்மனிடம்...
எத்தனை முறை சண்டை போட்டாலும். தேடிவந்து பேசும் தெய்வம் என் தாயை தவிர வேறேதும் உண்டோ... இந்த உலகினிலே..
@Narpavistory
1 month ago (edited) | [YT] | 35