AXN VEERA Krishnagiri
#kallippadisethupathi congratulations 👏🎉@KALLIPPADISETHUPATHI @vanniyarthirumanam @PattaliThozhan நமது #KALLIPPADI_SETHUPATHI YOUTUBE CHANNEL சார்பாக நடத்தபட்ட “உறவுகள் ஒன்றுகூடல்” நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது….இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 70-க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்துகொண்டார்கள்…..2026-ல் அண்ணன் அன்புமணி அவர்களை முதலமைச்சராக அமர வைக்கவேண்டும் என்ற நோக்கோடு கூட்டிய இந்த கூட்டம் மிகச் சிறப்பாக முடிந்தது….ஊடகத்தின் வலிமையை நாடறியச் செய்வோம்…..அண்ணன் அன்புமணியை முதல்வராக்குவோம்……இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அத்துனை உறவுகளுக்கும் நன்றி….ஒருபோதும் பின்வாங்கமாட்டேன் என்னுடைய இலக்கிலிருந்து….
2 years ago | [YT] | 6
AXN VEERA Krishnagiri
#kallippadisethupathi congratulations 👏🎉
@KALLIPPADISETHUPATHI
@vanniyarthirumanam
@PattaliThozhan
நமது #KALLIPPADI_SETHUPATHI YOUTUBE CHANNEL சார்பாக நடத்தபட்ட
“உறவுகள் ஒன்றுகூடல்” நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது….
இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 70-க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்துகொண்டார்கள்…..
2026-ல் அண்ணன் அன்புமணி அவர்களை முதலமைச்சராக அமர வைக்கவேண்டும் என்ற நோக்கோடு கூட்டிய இந்த கூட்டம் மிகச் சிறப்பாக முடிந்தது….
ஊடகத்தின் வலிமையை நாடறியச் செய்வோம்…..
அண்ணன் அன்புமணியை முதல்வராக்குவோம்……
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அத்துனை உறவுகளுக்கும் நன்றி….
ஒருபோதும் பின்வாங்கமாட்டேன்
என்னுடைய இலக்கிலிருந்து….
2 years ago | [YT] | 6