TNTV தமிழ் ஊடகம்

அப்பாவிகளை சுடுவது ப*யங்கர வாதம் என்றால் 30 கோடி மக்களுக்குத் தண்ணீர் தர மறுப்பது ?!

குற்றமிழைத்த ப*யங்கர வாதிகளுடன், அவர்களுக்குத் துணை போனவர்களோடு மோதுங்கள்

அப்பாவி 30 கோடி மக்கள், கால்நடைகள், உயிரினங்களை ஏன் வதைக்கிறீர்கள் ?

சீமானின் அதிரடியான உயிர்ம நேயக் கேள்வி.

காரணம் ...

65 ஆண்டுகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையே எத்தனையோ பிரச்சனைகள் வந்த போதும் சிந்துநதி நீரை எந்த அரசும் தடுக்கவில்லை

#டிஎன்டிவி_தமிழ்_ஊடகம்
#tntv_thamizh_oodagam
#வளர்மெய்யறிவான்

https://youtu.be/of_htOSO3t4

1 day ago | [YT] | 40