இந்தா அடுத்த லிஸ்ட் ரெடியாகிடுச்சு 😂😂 அடுத்து தீரன் சின்னமலைதான்னு நெனைக்கிறேன்
4 days ago | 3
''அடிமையாக இருக்க 'மனதார 'ஒப்படைத்த மனித கூட்டம் 'உலக நன்மைக்காக எதையும் புடுங்க வில்லை. கற்பனை கதை சித்திரங்களை 'இந்த காலத்துல சாதிய அடையாளமாக வைக்க 'இந்த கதைகள்.
4 days ago | 0
நீங்கள் சொல்வது சரிதான் ❤ஒரு பகுதியின் படை (ஊர் ) தலைவன் அரையன் கள்வன் ❤.இவர்களுக்கெல்லாம் தலைவன் கள்வர் கள்வன் ❤ No. 20. (A.R. No. 21 of 1930-31.) TIRUKKÖDIKĀVAL, KUMBAKONAM TALUK, TANJORE DISTRICT. ON THE WEST WALL OF THE TIRUKKÖȚISVARA TEMPLE. This record is stated to be a copy of an earlier inscription dated in the 4th year of the reign of Marañjadaiyan and relates to the gift of 15 kalañju for burning a lamp in the temple of Tirokködika-Mahadeva, by Araiyan-Kalvan of Panaiyür in Peraiyür-nādu. The money was left in the custody of the sabha of Naraņakka-chaturvēdimanralem, The original stray stones on which the record had been engraved having become useless, it is said that they were replaced and the old record re-engraved on the new stones. Text. 1 ஸ்ஹிபர் [1] இதுவும் மொரு பழங்கலவடி [] கொ[மாற]ன் சடையற்க்கு யாண்டு நரீன்காவது பெரையூர் நாட்டு பனையூர் அரையன் கள்வன் திருக்கொடிகாலில் ஹோடெவற்க்கு நொந்தாவி-ளக்கினுக்கு குடுத்த செம்பொன் பதினைங்கழஞ்சு [1*1 இ- The record is damaged here. The letters are damaged after this. Read மாறஞ்சடை
5 days ago (edited) | 0
போர்குடி கள்ளர் Porkudi kallar
#கள்வர்_கள்வன்_விளக்கம் 👇
கள்வர் கள்வன் என கல்வெட்டுகளில் வரும் ஒரு பதத்திற்கான விளக்கத்தை இந்திய அரசாங்கத்தின் வரலாற்று ஆய்வாளர்கள் குழு அண்மையில் ஆய்வுக்கு உட்படுத்தியது.
முனைவர்கள் திரு க. இராசகோபால் முனைவர் இரா. பூங்குன்றன் மற்றும் பல இளநிலை தொல்லியல் ஆய்வாளர்களின் முயற்சியில் மத்திய அரசின் முத்திரையோடு வெளியிடப்பட்ட நூல் " கல்வெட்டு சொற்களின் பொருட்புல அடைவு" ஆகும்.
2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலில் கள்வர் கள்வன் எனும் பதத்துக்கான விளக்கம் தொல்லியல் துறையினரின் ஆய்வில் இறுதியாக முடிவு செய்யப்பட்டு மத்திய அரசாங்க நூலில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி " கள்வர் கள்வன் " எனும் பதம் கள்ளர் குலத்தின் தலைவன் என தெளிவாக குறிப்பிட்டு நீண்ட கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.....
நன்றி: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் குழு
இளையர் பெருமகன்
முத்தரையர் கள்ளர், கள்ளர் முத்தரையர், கள்ளர்,
#Kallar #mutharaiyar #kallar_mutharaiyar #mutharaiyar_kallar
6 days ago | [YT] | 289