அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை🔥🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க💥🙌🏻
1 week ago | 2
நாய்களுக்கு நிச்சயம் பாதுகாப்பு வேண்டும் , அதே சமயம் பொதுமக்களுக்கும் ஆபத்து வரக்கூடாது. இவை இரண்டையும் கருத்தில் கொண்டு ஒரு மக்கள் மன்றம் உருவாக்கி அதில் அணைத்து தரப்பினரும் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டுகிறேன். இப்படிக்கு, உங்கள் நண்பன், எம்.சி.நடராஜன்.
1 week ago | 5
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க... இதுவே நமது சித்தம்...
1 week ago | 3
வளள்ளார் பின்பற்ற முயற்சி செய்யும் யாவரும் இந்த கொடுமையை எதிர்ப்போம் , இதை பற்றி ஒரு detail video பதிவேற்றம் செய்யவும்
1 week ago | 3
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தெரு நாய்களை பார்த்து பல வருடங்கள் நானும் பயத்துடன்தான் நடந்து செல்வேன். 90% பகல் நேரத்தில் அவைகள் நம்மை ஒன்றும் செய்யாது. சில வருடங்களாக ஜீவகாருன்ய அடிப்படையில் தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் பழக்கத்தை உருவாக்கி கொண்டேன். இந்த தீர்ப்பு ஜீவகாருன்ய அடிப்படையில் நாய்களுக்கு உணவு வழங்கும் எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நான், மொட்டைமாடியில் புறாக்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆனால் அபார்ட்மென்ட் நிர்வாகம் சுகாதாரத்தின் பெயரில், அதற்கும் தடை விதித்தது. இந்த அனைத்து நிகழ்வுகளும், மக்களிடையே கருனையுணர்வு இல்லாததை காட்டுகிறது என்பதே என் கருத்து.
1 week ago (edited) | 5
India as a country only spoke about sanatham drama when we take a look deep into it . Shows the discrimination with upper lower caste by code. But only the word is good words the meaning in the vedha text are bad. Same things goes here. Not killing is main thing in hindu. But they will kill all straydogs actually Indian breed dogs in name of putting in a place. Is there enough spaces? Dogs with human more than your laws. The dogs protected us before civilization. We lived in hormony don't interrupt. The dog protects us and we give food as mutual . If dogs and cats are not around who will defend our home against thieve, snakes poisoning animals? You? You can't even protect those dogs. One person gave petition and you take action why you can't take action on rape cases. Why you are not putting all men in jail in name of precaution. The women selling child why not putting all women in jail in name of precaution. Law should be same for everyone. This is not justice ⚖️ at all. This is not even law if we are allowed share our thoughts. Who are you to tell us not to speak. Are you British servant. O I see they already left a while back. Who are you then a corporate servant. Who pays your salary? Us or them? People build this system. System for this people. Don't play god even if god is worng we can raise our voic against him.
1 week ago | 1
#NNA SPIRITUAL NETWORK
உங்கள் கருத்து என்ன ❓💬🧐
✅ வரவேற்கதக்கது
❌ இது வேண்டாத ஒன்று
😅 எனக்கு ஒன்றும் சொல்ல தெரியவில்லை
Futher Discussion Join it :
t.me/nnasoulsdiscuss/54992/133071
1 week ago | [YT] | 60