ஒரு சாமியார் ஒரு துறவி ஒரு காவி தரித்த ஆன்மீகவாதி என்று சொல்லி விட்டு ஜாதி தலைவர் சமாதியில் செல்ஃபி எடுப்பது பெருமையா. என்னை போன்ற சாதாரண மக்கள் ஐயா சமாதியில் செல்ஃபி எடுப்பது பெருமை. ஆனால் உன் போன்ற ஆன்மீகவாதிகள் ஏமாற்று பேர்வழி என்று நினைக்கிறேன். பாவம் மக்கள் ஏமாளிகள்
2 days ago | 3
Sivavakiyar Rishabananthar
தேவர் ஐயாவுக்கு மரியாதை செலுத்த மேளதாளத்துடன் சென்றபோது
2 days ago | [YT] | 237