23
#திருச்சிற்றம்பலம் ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய் வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய் தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆனாய்உனக் காளாயினி அல்லேன்எனல் ஆமேசிவாயநம 🙏இனிய காலை வணக்கம் 🙏
4 days ago | [YT] | 3,108
23
#திருச்சிற்றம்பலம்
ஊனாய்உயிர் ஆனாய்உடல்
ஆனாய்உல கானாய்
வானாய்நிலன் ஆனாய்கடல்
ஆனாய்மலை ஆனாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
ஆனாய்உனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
4 days ago | [YT] | 3,108