Thi Tamil

உங்களுக்கு பிடித்த தலைவர் யார்?

1 week ago | [YT] | 294



@gnanasekar3214

நேதாஜி தான் உண்மையான இந்திய விடுதலைக்காக தியாகம் செய்தவர் மற்றவர் எல்லாம் அவரை இருட்டடிப்புச் செய்து நாட்டை நாசம் செய்தவர்களே

1 week ago | 21

@Vanakam-p4o

உண்மையான சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி அவர்கள் தான் ஜெய்ஹிந்த் ஜெய் இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮

1 week ago | 13

@srm5909

சுதந்திரம் வாங்கிய பிறகு பிரிட்டிஷ் பிரதமரே சொன்னது,"நாங்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது நேதாஜி பெயரில் நடைபெற்ற இந்திய கடற்படை மற்றும் ராணுவ எழுச்சி தான்" என்று.

6 days ago | 4

@karutha26pandian90

என்றும் நேதாஜி வழியில்

1 week ago | 5

@srinivasanvijayagopalan8404

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், உண்மையான இந்திய ஆண்மகன். இல்லை என்றால் தேவர் திருமகன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், தன் வழிகாட்டியாக அவரை ஏற்றிருப்பாரா ? ஜெய்ஹிந்த். 🙏🏼

1 week ago | 11

@ganeshkarthi5792

செய் அல்லது செத்து மடி என்றும் நேதாஜி வழியில் நான் 🔥

6 days ago | 3

@indianonlybharat2631

நேதாஜியை மட்டுமே தலைவர் என்று சொல்ல வேண்டும்

6 days ago | 3

@vjmcreationsstatus3854

நம் தாய் நாட்டுக்கு ராணுவம் ஏற்படுத்தி பல இழப்பு ஏற்பட்டும் பின் வாங்காமல் போராடிய நேதாஜி... சுதந்திரம் காற்று சுவாசிக்க வேண்டுமா அதற்கு கலத்தில் இரத்தம் சிந்த வேண்டும் என்ற முழக்கத்துடன் போராடியவர்..

1 week ago (edited) | 8

@v.natarajannatarajan962

காமராஜர்

1 week ago | 5

@tnvk5768

வல்லலாய் பட்டேல் புகைப்படம் வைத்திருந்தால் நல்லாயிருக்கும்

1 week ago | 2

@Saravanankalpana-s6n

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கொடுத்த ஊக்கம் தரும் ஒரு தலைவர்

6 days ago | 1

@cgthiruvengadam6820

நேதாஜி அவர்களே உண்மையில் சிறந்த தேச பக்தர். மற்ற இருவரும் சேர்ந்து திரு. நேதாஜி அவர்களை இல்லாமல் செய்துவிட்டார்கள்.

1 week ago | 2

@uthamanthiyagarajan4130

Gandhiji மட்டும் அவரது பண்ணத் தேவை பிர்லா tatA godrej போன்ற பணக்காரர் கொண்டு cash தேவையை பூர்த்தி செய்து கொள்வர் .மற்றவரெல்லாம் சாகும்

1 week ago | 4

@aravindofficial8612

Nethaji❤❤❤❤

1 week ago | 1

@mythilisrinivasan460

🙏👌👍 NETHAJI SUBHASH CHANDRA BOSE🙌

1 week ago | 1

@uthamanthiyagarajan4130

Gandhiji oru sunallavthi

1 week ago | 4

@sundarvadivelu3003

இந்தியாவில் உண்மையான தேசபக்தர், இந்தியா விடுதலை அடைய சிறப்பாக பாடுபட்டவர் இவருக்கு மக்களிடம் நல்ல பேரையும் தடுத்து இவர் சேவையை மறைத்த சதிகாரர்கள் மற்றவர்கள்னு மக்கள் பேசுகிறார்கள் 🙏

5 days ago | 0

@Akash-r4z5r

Ambedkar enga ??

1 week ago | 4

@plrajaplraja4773

அம்பேத்கார் பெயர் எங்கே இந்தியாவுக்கே சாதி என்னும் தீண்டாமையே ஒளிச்சி சுதந்திரம் வாங்கிதந்தது அண்ணல் அம்பேத்கர்

1 week ago | 1

@MichaelRaj-q5h

கேப்டன் விஜயகாந்த் ❤❤❤

1 week ago | 0