Tamil Mechies

இன்றே கடைசி நாள்

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். ஜூலை 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வுக்கு neet.nta.nic.in என்ற வலைதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

https://youtu.be/F4aMHSqd-g0

3 years ago (edited) | [YT] | 4