தொலைபேசியில் ஆவது தொடர்பு கொண்டு இவருடன் பேச வேண்டும் என்று 5 வருடத்திற்கு முன்னாள் நினைத்து கொண்டிருந்தேன் , இன்று இவர் பக்கத்தில் நான்..இந்த வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி @valavanacademy அண்ணா, உங்களை பார்த்து கற்றுக்கொண்டேன், இன்று கொஞ்சம் பேருக்கு நான் கற்பிக்கிரேன் , கை கொடுத்து தூக்கி விட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும் வரை , வெற்றி எப்போதும் உங்கள் பக்கத்தில் தான்...
Thanks for this opportunity.. Digital Designer Summit 2024
Raj Graphy Tamil
தொலைபேசியில் ஆவது தொடர்பு கொண்டு இவருடன் பேச வேண்டும் என்று 5 வருடத்திற்கு முன்னாள் நினைத்து கொண்டிருந்தேன் , இன்று இவர் பக்கத்தில் நான்..இந்த வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி @valavanacademy அண்ணா,
உங்களை பார்த்து கற்றுக்கொண்டேன், இன்று கொஞ்சம் பேருக்கு நான் கற்பிக்கிரேன் , கை கொடுத்து தூக்கி விட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும் வரை , வெற்றி எப்போதும் உங்கள் பக்கத்தில் தான்...
Thanks for this opportunity..
Digital Designer Summit 2024
1 year ago | [YT] | 18