sivaya nama

ராகுவால் ஏற்படும் சந்திர கிரகணம் :

2025 ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு சந்திர கிரகணம் நடக்கின்றது. இது இந்தியாவில் தெரியும் மேலும் இந்த கிரகணம் கும்பம் ராசியில் நிகழ உள்ளது அதிலும் பூரட்டாதி நட்சத்திரதில் . இதனால் சில குறிப்பிட்ட ராசிக்கு கவனம் தேவை அதில் கும்பம் கடகம் கன்னி மீனம் அடங்கும்.

நட்சத்திர படி அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இந்த கிரகணத்தின் தாக்கம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும் என்பதால், கவனமாக இருப்பது அவசியம்.

​பரிகாரங்கள்:

​கிரகண காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.

​முக்கிய ஒப்பந்தங்கள், வெளியூர் பயணங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

​கிரகணம் முடிந்த பிறகு குளித்துவிட்டு, அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது.

​அரிசி, கோதுமை, உப்பு, சர்க்கரை, துணிகள் மற்றும் பழங்களை தானம் செய்வது தோஷங்களைக் குறைக்கும்.

#kumbam #kumbamtoday #kumbalaknam #meshamrasipalangal #meshamrasipalan #meshamlagnam #mesham #rishabamlagnam #mithunamlagnam #dhanususanipeyarchi2025 #tamilprediction #predictions #simmamlagnam #kadagam #kadagamrasipalan #kadagamlagnam #kadagampredictins #mithunam #mithunam2025 #newyearrasipalan2025intamil #rishabam #rishabam2025 #mesham #meshamrasipalangal #omprakashastrology7 @omprakashg_astrology7

1 month ago | [YT] | 52