Tamil Talkies

ஒன்பது மாதங்கள் கடந்து விட்டோம், 200 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், இத்தனை நல்ல படங்கள் தான் வந்திருக்கு.

Super Movies
Premalu Tamil
Garudan
Maharaja
Vaazhai
Lubber Pandhu

Okay Movies
Merry Christmas
Mission
Vadakkupatty Ramasamy
Lover
Byri
Goat Life Tamil
Jama
Andhagan
Pogum Idam Veguthooramillai
Sattam En Kayil
Mei Azhagan

Just Miss Movies
J Baby
Inge Naan Thaan Kingu
Kottukaali

(Sorted in order of release)

1 year ago (edited) | [YT] | 861



@riyas8331

கவுண்டம் பாளையத்தை சேக்காம லிஸ்ட் போட்டதே மொதத் தப்பு

1 year ago | 119

@madeswaranarumugam7676

சிறப்பு. இந்த பட்டியல் தவற விட்டுவிட்ட படங்களை தேடி பார்க்க்நேரமிருக்கும் போது உதவும். நன்றி.

1 year ago | 11

@kishorekumar9522

Goat ❤️

1 year ago | 1

@JeevithaBoopalan-t9t

எங்கேயா ஒரே நாள 125 கோடி மொத்தமா 1000 கோடி வசூல் பண்ண goat ஆ காணோம்😂😂😂

1 year ago | 114

@sivasiva-vd5jt

Manjumel boys 🔥🔥

1 year ago | 6

@MohamedMohamed-dd8kg

மகாராஜா...👍👍

1 year ago | 4

@christodevasahayama9339

Super Thala

1 year ago | 2

@Xavi85.0-my2zm

வேட்டையன் ஆக போறான் ஓட்டயன் 😂😂

1 year ago | 17

@muralidharan7085

Super movies Meiyazhagan Maharaja Lubber pandhu Vadakkupatti ramasamy

1 year ago | 12

@sivakumar_rajappan

Manjummel boys ???? . Athu epdi list la illa

1 year ago | 7

@thomasthangarajan6365

Goat 🐐 good

1 year ago | 1

@n_r_2834

Aadujeevitham the best

1 year ago | 3

@RenimakBagio

I would pick jamma over maharaja

1 year ago | 1

@advlogs5296

Kottukali J baby Good movies

1 year ago | 4

@ifitmn77899

Nallavanga saabam unna summa vidaadhu.

1 year ago | 0

@nishakar6081

அதோ முகம் படம் நல்லா இருக்கும். பிரபலம் இல்லாத முகங்கள்... ஆனால் படம் அருமை.. 2வது பாகத்திற்கு வெயிட்டிங்

1 year ago | 1

@Vikram-l4l3s

Honest list 👍

1 year ago | 2

@thameemansari9925

Byri ok movie, Garudan super movie ya

1 year ago | 2

@TharsananThars

Indian 2,laal salam ,goatஎனும் காவியங்களை காணலயே🤔🤔

1 year ago (edited) | 8

@smileplease4730

ஜமா உனக்கு ok movie ஆ....

1 year ago | 9