மனித நாடி [ Manithanaadi ]

💞 நண்பர்களுக்கு வணக்கம் 🙏
நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும்
Live நிகழ்ச்சியில்
தங்களின் ஜாதக சந்தேகங்கள் இருப்பின்
இங்கு கமெண்ட்..ல் பதிவிடுங்கள்..

நிகழ்ச்சியில் பலன்கள் கூறப்படும் நிகழ்ச்சியானது மாலை 7: 30 மணி வரை நடைபெறும்

தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் இந்தச் செய்தியை தெரியப்படுத்துங்கள் அவர்களும் பயனடையட்டும்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வெற்றி உமதே 🙏

2 weeks ago | [YT] | 3



@LakshmiPriya-q1h1j

24.05.1991 கொடைக்கானல் 10.30AM லக்னத்தில் செவ்வாய் நீச்சம் ஆனால் செவ்வாய் யோகி , அவயோகி கேது ஆனால் கேது கரணநாதன் இதை எவ்வாறு வழிபட வாழ்வில் வெற்றி பெற முடியும் இந்த குழப்பத்திற்கு பதில் ஐயா

2 weeks ago | 1  

@RamkumarNataraj

02.04.1986 Birthtime :09.40 pm சொந்த தொழில் எப்போது அமையும் ங்க ஐயா

2 weeks ago | 1  

@MuthuKrishnan-e6q

17-11-1985 4.05PM சிவகாசி மேஷ லக்னம் மகரராசி உத்திராடம் நட்சத்திரம், யோகி சனிபகவான் இவரே பாதகாதிபதியாக வருகிறார், அவயோகி சந்திரன் இவரே சம்பத்து தாரை 2,20 வருகிறார், இதற்கு என்ன தீர்வு .. என் ஜாதகத்தில் எந்த கிரகத்தை இயக்க நன்மை தரும்

2 weeks ago | 1  

@MuraliK-c4y

Sir எனக்கு 10.4.1985 2:00pm Chennai வெளிநாட்டு வேலை எப்போது கிடைக்கும்

2 weeks ago | 1  

@கதிர்வேல்கனகராஜ்

I meet tomorrow live

2 weeks ago | 1