Mahasreerajhan a.s

சிவன் போற்றி நாமாவளி (Shiva Potri Namavali)
தீபாராதனையின்போது, கீழ்க்கண்ட போற்றிகளைச் சொல்லி வழிபடலாம்:

ஓம் முக்கண் முதல்வனே போற்றி

ஓம் மும்மூர்த்திகளில் மூத்தவனே போற்றி

ஓம் திக்கெட்டும் ஆள்பவனே போற்றி

ஓம் சக்தியின் நாயகனே போற்றி

ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி

ஓம் கங்கை கொண்டவனே போற்றி

ஓம் காசி விஸ்வநாதனே போற்றி

ஓம் திங்களைச் சூடியவனே போற்றி

ஓம் நமசிவாயனே போற்றி போற்றி!

6 days ago | [YT] | 10