நமது TOSET நில அளவை பயிற்சி மையம் மற்றும் மேப்பிங், சேலம், 7வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறோம். நமது TOSET 8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த சிறப்பான தருணத்தில், உங்கள் ஆதரவும், அர்ப்பணிப்பும் எங்களின் பயணத்தில் மிக முக்கியமானவை.
நாங்கள் கடந்த 7 ஆண்டுகளில் அடைந்த வெற்றிகளுக்கு பெருமை கொள்கிறோம். நில அளவையியல் துறையில் பல மாணவர்களும், தொழில்முனைவோரும் தங்கள் தொழில் வளர்ச்சியில் முன்னேற உதவியுள்ளோம்.
எங்கள் அடுத்த கட்ட பயணத்தில், சிறந்த கல்வி, ஆலோசனை சேவைகள் மற்றும் ஆதரவை வழங்குவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.
எங்கள் பயணத்தின் ஒரு முக்கியமான பகுதியாக இருப்பதற்கு நன்றி.!!!
TLST - LAND SURVEY INSTITUTION SALEM

3 months ago | [YT] | 2