வேதாரண்யம் தாலுக்கா, கடிநெல்வயல் மேலக்காடு திமுக கிளை செயலாளர் அன்பிற்கினிய அண்ணன் Rtn பொன்.தர்மதுரை பொன்னுத்துரை அவர்கள் இல்ல புதுமனை திறப்பு விழா, அவரின் தந்தை த.பொன்னுத்துரைதேவர் பிறந்தநாள்விழா, அவரின் பெற்றோர்கள் த.பொன்னுத்துரை_சீயாமளவள்ளி திருமண பொன்விழா நிகழ்வு இனிதே நடைபெற்றது.
அவரின் பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து ஆசிபெற்று மகிழ்ந்த போது.
PARI BALA

2 days ago | [YT] | 1