Times Now Seithi

பாஜக அதிமுக கூட்டணிக்கு வரவில்லை என்றால் தவெக விஜய், ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்வார்கள் : சீமான்

#seeman | #tvkvijay | #timesnowseithi

1 week ago | [YT] | 26



@jaisivaramsivaram258

நீங்கள் தனியாக நின்று ஓட்டை பிரிக்க ஒவ்வொரு முறையும் என்ன கொடுக்கிறார்கள்...😮

1 week ago | 5

@JayakrishnanR-x7z

உன்னுடைய வியாபாரம் தனியாக நிற்க வேண்டும் அதற்கு ஆளும் கட்சி இடம் கைமாறு

1 week ago | 3

@Krishna_rationalist

எல்லாம் ஒரு முன் அனுபவம் தான்..

1 week ago | 0

@SureshNive-f8z

Seeman solvadhu unmai anils election time parunga unmai puriyum

1 week ago | 0

@tamilnews2953

CBI எடுப்பார் கைப்பிள்ளை அல்ல.. தவெக/விஜய் அப்படித்தான்.

1 week ago | 0

@k.c.ganesan6262

சில சமயம் சைமன் மென்டல் ஆகிவிடுவான்.

1 week ago | 1

@geminivirat9065

விஜய்க்கு அப்படி ஒரு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்று தானே ஆதவ் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரினார். விஜயயைச் சுற்றி இருப்பவர்களில் பெரும்பாலோர் உடனிருந்தே கொல்லும் வியாதி போன்றவர்கள்.

6 days ago | 0

@hariprasanth3136

Nee DMK ku against uhh pesunena Vijayalakshmi akka nee sonna mannippa consider Pannala nu case re-open panniduvaga

1 week ago | 0

@Krishnakumar-pg6ng

BJP காரனுக்கு தேர்தலை சந்திக்க தெம்பு கிடையாது, அதற்காக BJP காரன் விஜய்,திரிஷா, நயன்தாரா போன்றவர்களின் காரில் விழுந்து கிடக்கான்.

1 week ago | 0