புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளின் கீழ் வாரத்தில் 4 நாட்கள் ( ஒரு நாளைக்கு 12 மணி நேரம் ) வேலையும் மீதமுள்ள 3 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறையும் வழங்குவது சாத்தியமே என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
விரைவில் ஜப்பான்,ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை போன்று வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறை நம் நாட்டில் அறிமுகமாகும் என தொழிலாளார்கள் எதிர்பார்ப்பு
NewsTamil 24X7
#NewsTamil24x7NewsUpdate || உங்களுக்கு ஒரு GOOD NEWS!!!
புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளின் கீழ் வாரத்தில் 4 நாட்கள் ( ஒரு நாளைக்கு 12 மணி நேரம் ) வேலையும் மீதமுள்ள 3 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறையும் வழங்குவது சாத்தியமே என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
விரைவில் ஜப்பான்,ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை போன்று வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறை நம் நாட்டில் அறிமுகமாகும் என தொழிலாளார்கள் எதிர்பார்ப்பு
#Labour #CentralGovt #TamilNews #NewsTamil #NewsTamil24x7
1 day ago | [YT] | 34