SMART BOX TAMIL

வாக்காளர்களே, Draft copy voter list தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கிறதா என்று check pannikkonga.. அதுமட்டுமல்ல புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றால் விண்ணப்பிக்கலாம் பெயர் சேர்க்க, பெயர் நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள இப்பொழுது நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்...

10 months ago | [YT] | 1