Thiruma army

மரு.ராமதாசு அவர்கள் முழுமையாக நலம் பெற விசிக சார்பில் வாழ்த்துகள்.
#thiruma_army

4 days ago | [YT] | 2,187



@Eandrum

சங்கு சுட்டாலும் வெண்மை தரும் மெய் மக்களான உணர்வு உணர்வு தான் திரு திருமா அய்யா அவர்களுடைய உணர்வு எந்நாளும் மேன்மையான உணர்வு மேன்மையான சிந்தனைகள் மேன்மையான பாசமும் உணர்வும் மாத்திரமே கலப்படமற்ற தங்கம் என்றும் வளைந்து கொடுக்காது தியாகம் செய்முறை தவிர வளைந்து கொடுக்காது இவரை அண்ணன் என்று அழைப்பதற்கு நாங்கள் நிச்சயமாகவே பாக்கியசாலிகள் அண்ணன் அவர்கள் பேச்சாளர் அல்ல செயலாளர் நான் நம்பும் இறைவன் அண்ணனை பூரண சுகத்தோடும் பலத்தோடும் நல் மனதோடும் வாழ வைத்து அவன் சந்தோஷப்படுவான் ஆக

4 days ago | 27

@performerrr

சாதி வெறி அற்ற தலைவர், முனைவர்

4 days ago | 17

@kalanithicheran1354

தலைவர்களின் தலைவன் நீ

3 days ago | 12

@kboms508

This is Dr.Thiruma extending good wishes even to rivals. He is not only a great leader and visionary but also a great soul loving all human beings irrespective of Caste and religion. Long live Dr.Thiruma ❤

4 days ago | 12

@rameshezhil9048

தமிழ்நாடு அரசியல் களத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு மனித நேயமிக்க தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள்

3 days ago | 5

@RAJAANBU-nr4ly

நன்றி

4 days ago | 8

@ThiruMSwamy

சமத்துவம் சகோதரத்துவம் மான்பு மேன்மையான குணம், ஆனால் இந்த யுகத்தில் யாருக்கும் புரிவதில்லை, உலக தமிழர்களின் நிலைமை இதுவே

3 days ago (edited) | 5

@Victor-hl2oz

அரசியல் நாகரிகம் என்பதை நிரூபிதார் vck தலைவர்

3 days ago | 4

@ThangaiyaThangaiya-g8d

🙏

4 days ago | 5

@nigazhbarathi

அரசியல் மாண்பு

4 days ago | 9

@Stevevlogs1330

நேர்ல போயி கடசியா ஒருமுறை பாத்திருங்க அய்யா

4 days ago | 7

@govindanrengan6518

4 days ago | 4

@kps7892

முனைவர் திருமா அவர்கள் மருத்துவர் ஐயா அவர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்திருக்கலாம் . ஏனோ தெரியவில்லை. வீட்டில் சென்று பார்த்து நலம் விசாரிக்க வேண்டுகிறேன். நன்றி.🙏🙏🙏🙏🙏

3 days ago | 0

@thamizhm3775

Suttu potalum enga annana madhri uevanalayum vara mudiyadhu ❤️

3 days ago | 0

@vinnarasuanbutamil4159

உள் மனதில் அவர்கள்

2 days ago | 0

@shankarjayaraman7609

UNNA ARASEYALUKU KONDUVANTHAVARA NANDRI MARANTHA UN NORALA SONNA AMMANAMA IRUNTHA ANTHA CHIDAMBARA NATARAJAR MANNIKA MAATAR NU BAYATHULA VAZTHUNA .

4 days ago | 0

@josephwillinger8104

இங்கு அனைவரும் ராமதாசையும் திருமாவளவன் புகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு சில வயித்தெரிச்சல் புடிச்ச சங்கிகள்

3 days ago | 2

@KNIFE45517

நீ யாரு என்று dr ராமதாஸ் தெரியும் திருமாவளவன் உண் என்னம் ஈடு erathu

3 days ago | 0