Trichy Thamizhachi

06.09.2025 இன்றைய 1 GRAM தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.
திருச்சி 1 கிராம் தங்கம் விலை ₹10,005. ‪@trichythamizhachi‬

1 week ago | [YT] | 90



@kavithasenthilkumar6103

இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் ங்க சகோதரி 😀.. சந்தோஷப்பட்டு சொல்லவில்லை ங்க... இந்த விலை வாசிகளின் பிடியில் சாமானிய மக்களான நாமெல்லாம் எப்படி வாழ்க்கையை நகர்த்துவது?? கிராம் ரூ.10,000 த்தை சாதாரணமாக தாண்டிவிட்டது . இன்னும் வருகின்ற தீபாவளிக்குள் கிராம் 12,000 13,000 ஐத் தை நெருங்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவது இன்னும் அதிகமாக கவலையளிக்கிறது ங்க...இது இப்படி இருக்க, இல்லை இல்லை அதிரடியாக தங்கம் விலை குறையும் அந்த சூழல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் ஒரு சாரார் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு கணித்திருந்தனர்... அப்படி ஒரு சூழல் வந்தால் பெண்கள் அனைவருக்கும் வயிற்றில் பாலை வார்த்தது போல் கொஞ்சம் ஆசுவாசமாகவாவது இருக்கும்.. பார்ப்போம் பார்ப்போம், விலை ஏறிய பொருட்கள் எது இறங்கியுள்ளது ? சின்ன வெங்காயம் தவிர. ஆயிரக்கணக்கில் ஏற்றமாகி ரூபாய் கணக்கில் இறங்கும்.. தங்கம் மட்டும் என்றில்லை..எல்லா பொருட்களும் இப்படித்தான் சவால் விடுகின்றன.சிலிண்டர், தேங்காய்,&தேங்காய் எண்ணெய் மற்றும் பிற பொருட்கள் எல்லாமே இப்படித்தான் இருக்கிறது.நாம் எங்கே செல்கிறோம்??நம் பிள்ளைகளின் வருங்காலத்தில் குடும்பம், சேமிப்பு, செலவுகள் என்ன மாதிரியெல்லாம் அவர்களை ஆட்டுவிக்குமோ??? பொறுத்திருந்து பார்ப்போம்.அந்த நாளும் வெகு தூரமில்லை 🙏👍

1 week ago (edited) | 1

@bhavanikg3299

Akka new gst yala gold vangara appo pay panra amt increase aagum ah and in future gold ku 3% gst and wastage ku seprate gst nu sollu ranga etha pathi oru explain thanga akka ennaku romba use full ah irrukum

1 week ago | 3  

@jannathulfirthous828

Hi sister unga video va na rompa nal follow panren sis enakaga oru video poduga sis gold rate increase agitey eruku Entha situation la na enkita 10pavun gold Eruku so atha land vaga sale pannalama And adagu vakalama nu solluga sis enna panrathu nu theriyala vera yar solrathaum kekanum thonala sis so nega solluga sis pls

1 week ago | 1  

@bhavanikg3299

Akka grt and Mangal app la 22k 9945 dhan kattu thu akka

1 week ago | 1  

@karti131

Gold rate kuraiyuma illaya ka..chit porean yepo katurathunu therila

1 week ago | 0  

@VishaliniVishalini-zk1vl

Hiii sister Gold coin iob bank la vachupangala evlo% amount tharuvanga sollunga sister

1 week ago (edited) | 0  

@manimekalaim8279

Sis nethu nan 2.720g ring எடுத்தேன் athukku amount 32300 potanga ivlo thaa வருமா sis

1 week ago | 0