மகனே இந்த தகப்பனின் அன்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டா 🤝💐 நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் மீண்டும் ஒரு பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா மகனே 🌹💙💜
1 month ago
| 0
மகனே மெய்யழகன் படம் போடுறேன்னு சொன்னியே போடலையா ❤️
1 month ago
| 0
ஹாய் நல்லா இருக்கீங்களா...❤ உங்களுக்கு கிப்ட் பண்ணிட்டேன் நீங்க ரிட்டன் கிப்ட் பன்னுங்க
1 month ago | 0
Interstellar
பேரன்பின் வெளிப்பாடு என்றும் ஒரு துளி கண்ணீரில் தான் முடிகிறது :::;;!!!!
1 month ago | [YT] | 4