பெரும் தலைவர் காமராஜர் அவர்களுக்கு நல்ல கூட்டம் வரும். அவர் எவவளவு பெரிய தலைவர் அவருக்கே ஓட்டு போடவில்லை. சும்மா பார்க்கவந்த கூட்டம்.
1 month ago
| 3
ரசிகனுக்கு முதலில் ஆர்ப்பாட்டம் அதிமாக தான் இருக்கும்,,,அவனுக்கு குடும்பம் ஒன்னும் அமைந்தால் எல்லாம் அடிங்கி விடும்
1 month ago
| 1
காலம் இருக்கு ஆனால் மிக மிக கஷ்டம் . ஒரு நடிகனை தலைவன் ஆக்குவது பெரிய அசிங்கம் அவமானம்.
1 month ago
| 5
ரசிகர்கள் அல்லாதவன் ரசிகர்கள் என அழுத்துகிறான் விஜய்யின் வளர்ச்சியை எவனாலும் தடுக்க முடியாது. விஜய் நல்லவனு சொல்லல ஆனால் எதிர்ப்பவன் எவன் அப்பழுக்கற்ற யோக்கியனு மக்கள் யோசிக்கிறாங்க ஒரு வாய்ப்பு கொடுத்தா என்ன கொரஞ்சா போய்டுவோம்னு வாக்கை செலுத்த தாயார்
1 month ago
| 4
அதில் கேரளாவில் இருந்து வந்த ரசிகர்கள் இருந்தார்கள்
1 month ago
| 6
கூட்டத்தை வோட்ட மாத்துற சக்தி விஜய் க்கு இல்லை.தமிழ் நாட்டில் NEET பத்தி மருத்துவ கல்லூரி முதலாளிகள் தான் பேசிகிட்டு இருக்காங்க. அப்போ விஜய் பினாமி பெயரில் மருத்துவ கல்லூரி வைத்துள்ளரா? Neet சுப்ரீம் கோர்ட் மேட்டர் என்பது அவருக்கு தெரியாதா.
1 month ago
| 1
ஒரு தொகுதிக்கு 5000 பேர் வந்தாலே போதும் இந்த கூட்டம்.. ஒரு தொகுதி யில் வெற்றி பெற சுமார் எத்தனை ஓட்டுகள் வேண்டும்?? கணக்கு போடுங்க.. இந்த கூட்டம் எல்லாம் ஜுஜுபி.?
1 month ago
| 3
அதெல்லாம் இல்லிங்கன்னா. நம்ம யோக்கிய சிகாமணி வாக்காள பெருமக்கள் காசு கொடுத்தா ஓட்டு போடுவாங்கண்ணா. மற்றபடி கூட்டம், கொள்கை, இலட்சியம் அப்படின்னு இங்க எதுவும் இல்லிங்கண்ணனா. எல்லாமே துட்டுங்கணோ. துட்டு துட்டு.
1 month ago
| 1
When Vijay has started his speech at 4:50 pm ,with in few minutes most of the people have started moving from there,what does it mean.Vijay had completed his speech at 5:30 pm.
1 month ago
| 1
He is a actor only .....arasiyalil ivar vendam media pechu kooda ivaruku set aagala.... Porumai nithanam nernadai illai ivarukku ....poruthirunthu parpom
1 month ago
| 0
Entha oru kootathaiyum nambi judge pannakoodathu result epdivenalum varum
1 month ago
| 1
DESERT EAGLE
தளபதிக்கு கூடிய கூட்டம் ரசிகர்களா..... வாக்குகளா ...
1 month ago | [YT] | 388