Hp Vibes & melodies

ஆயிரம் விஷயம் சரியாக செய்வோம் ..
ஒருத்தரும் பாராட்ட மாட்டார்கள்
ஆனால்
ஒரே ஒரு தப்பு தெரியாம பண்ணி பாருங்க ..
பரம்பரையே வந்து புத்தி சொல்லும்...

1 week ago | [YT] | 3