திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 27 மின்னே நிகர்
🦜வினையால் வருவது பிறவி🦜
மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன் இங்கிதுவோ பொன்னே! மணியே! பொருளே! அருளே! மன்னே! மயிலேறிய வானவனே!
மின்னலைப் போலத் தோன்றி உடனே மறையும் நிலையற்ற வாழ்வை விரும்பியவனாகிய அடியேன் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் அடியேனின் வினைப்பயன் தானோ? பொன்னே! மணியே! செல்வமே! முக்தியாகிய அருட்பேற்றினை அளிப்பவரே! உலகை ஆளும் மாமன்னரே! மயில் வாகனத்தில் ஏறிவரும் முழுமுதற் கடவுளே!
திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 27 மின்னே நிகர்
🦜வினையால் வருவது பிறவி🦜
மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கிதுவோ
பொன்னே! மணியே! பொருளே! அருளே!
மன்னே! மயிலேறிய வானவனே!
மின்னலைப் போலத் தோன்றி உடனே மறையும் நிலையற்ற வாழ்வை விரும்பியவனாகிய அடியேன் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் அடியேனின் வினைப்பயன் தானோ? பொன்னே! மணியே! செல்வமே! முக்தியாகிய அருட்பேற்றினை அளிப்பவரே! உலகை ஆளும் மாமன்னரே! மயில் வாகனத்தில் ஏறிவரும் முழுமுதற் கடவுளே!
1 week ago | [YT] | 92