அறநெறி பயில்வோம் 🙏🏿பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம். மேலும் நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழ்வோம் 🙏🏿🌷
2 weeks ago | 9
All the best NTK.. The lower court has become part of a political party..
2 weeks ago | 0
திருமா போல் கொத்தடிமை அல்ல பூவை மூர்த்தி அவர்கள் தலித் மக்களின் உண்மையான தலைவன்
2 weeks ago | 2
பெருமைமிகு ஐயா.பூவை.எம்.மூர்த்தியார் அவர்கள் புகழ் போற்றுவோம் 🙏🔥
2 weeks ago | 0
Saattai
ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களையும் கல்வியாளர்களையும் உருவாக்கிய சமூகநீதிப் போராளி பூவை மூர்த்தியார் அவர்களின் நினைவைப் போற்றுவோம் !
#பூவைமூர்த்தியார்
2 weeks ago (edited) | [YT] | 2,917