Our Temples - Rangarajan Narasimhan

சநாதன தர்மத்தின் அடிப்படை தத்வத்தை இப்படி பொது வெளியில் வைத்து அதுவும் யுட்யூபில் வைத்து பேசுவது இந்த யுட்யூபர் ‪@RangarajPandeyOffical‬ விற்கு வழக்கமாகிவிட்டது.

இப்படித்தான் எல்லாவற்றையும் நீர்த்து போக செய்யும் வேலையை இவர் பல நாட்களாக செய்து வருகிறார்.

இந்த ப்ரணவ மந்திரத்தை ஒழுங்காக கேட்காததால்தான் பார்வதி தேவி சிவபெருமானால் மயிலாக சபிக்கப்பட்டு மயிலைக்கு வந்தார்.

இப்படி பொதுவெளியில் ப்ரணவத்தை பேசி views மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னவென்று சொல்ல.

ஒரு ஆசார்யனிடம் அண்டி அடிபணிந்து பணிகள் செய்து பெற வேண்டிய ஒரு உயர்ந்த தத்துவத்தை கடைத்தெருவில் விற்பனை செய்வது இன்றைய பிழைப்பாகிவிட்டது.

3 months ago | [YT] | 51