அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் இந்த ஒரு சமுதாய மக்களுக்கு கல்வி வராது என்றும் இவர்கள் எல்லாம் இட ஒதுக்கீடு என்று ஒன்றை பின்பற்றி தான் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் என்றும் பேசி வருகின்ற சில கபோதிகள் வாழ்வாதார முறையை கற்றுக் கொள்ளாத மூடர்களுக்கு இன்று இந்த அளவில் 600க்கு 599 என்று மார்க் எடுத்து மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்த இந்த மாணவி மிகவும் பின்தங்கிய பட்டியல் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர் வீட்டு பொன் என்பது மூடர்கள் புரிந்து கொள்ளட்டும் பல நூறு ஆண்டுகள் எமக்கு கிடைக்காத கல்வி கிடைக்கச் செய்த பெரும் தலைவர் காமராஜர் அவர்களுக்கு எங்கள் ஐயா தந்தை பெரியார் அவர்களுக்கும் தமிழின வேந்தன் புரட்சி கலைஞர் அவர்களுக்கும் இந்த மாணவியின் கல்வி கற்றலின் திறனுடன் ஒப்பிட்டு வாழ்த்த விரும்புகிறேன்
4 months ago | 5
அருந்ததியர் குலத்தில் முதல் ias officer ஆக வாழ்த்துக்கள் 🎉🎉
4 months ago | 2
AR SOCIAL MEDIA
வாழ்த்துக்கள்!!!
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அன்பு தங்கை ஓவியஞ்சலி என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்வோம்..👍👍👍*
4 months ago | [YT] | 231