PASUMPON MEDIA

சமீப காலமாக திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முக்குலத்தோர் மீது திட்டமிட்டு நடத்தப்படும் பொய் வழக்குகள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்படும் கை கால்கள் உடைப்பு போன்ற மனித உரிமை மீறலில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது நேதாஜி சுபாஷ் சேனை சார்பில் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் .

மற்றும்
விரைவில் அனைத்து முக்குலத்தோர் தலைவர்கள் மற்றும் மக்களை ஒன்றிணைத்து அறவழியில் போராட்டம் நடத்தப்படும்.

‪@nssmedia5001‬
நேதாஜி சுபாஷ் சேனை, நிறுவனர்
வழக்கறிஞர் Dr.V.மகாராஜன் MA,ML

11 months ago | [YT] | 23