உங்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் அதற்கு நிகரே இல்லை இப்படிக்கு இராமநாதபுரம் சூரியா🙏🙏🙏🙏🙏🙏
2 years ago | 131
நான் தங்களை தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாரிசாக பார்க்கிறேன்.சமத்துவ எண்ணம் வாழ்க சகோதரா
2 years ago (edited) | 41
தமிழன் என்று ஒரு இனமுண்டு....அவனுக்கென்று தனி குனமுண்டு என்பதை நிரூபித்து விட்டீர்கள் வீரரே 👌👌👌🙏
2 years ago | 14
வாழ்க தலைவா... இப்படி தான் ஒரு தலைவன் இருக்க வேண்டும் யாருக்கு நாளும் எந்த பாகு பாடு இல்லாமல் இருப்பவன் சிறந்தவன்... நீங்கள் சிறந்தவர்கள்...
2 years ago | 4
கட்டுக்கடங்காத காளை ! கல் போன்ற உடம்பு கல்லுக்குள் ஈரம் என்றாலும் மிகையாகாது.உந்தன் மனம் அது கறந்த பால் வெண்மையானது.வாழ்க ராஜ பேரோன்.
2 years ago (edited) | 1
Really you are a brave heart and helping mind.Keep continue to your service bro.
2 years ago | 16
Rajabaron
Nanguneri issue நேரடி சந்திப்பு and நம் எண்ணங்களை நாளை பகிர்லோம் இணைந்திருங்கள்
2 years ago | [YT] | 7,371