Pavi's Classic
_*ஒரு மரத்தில் பூத்த பூக்களின் மணங்களில் பேதமில்லை. ஆனால் ஒரு தாயின் வயிற்றின் பிறந்த குழந்தைகளின் குணங்கள் வேறுபடுகிறது.*__காரணம் அதன் ஆணிவேர் ஆசை என்பதை உணர வேண்டும்.__*இலை மீது எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு நீரை கூட வேரின் உதவி இல்லாமல் குடிக்க முடியாது.*__அதுபோலவே எத்தனை கடவுளை தரிசித்து வந்தாலும் பெத்தவங்களை வணங்காமல் புண்ணியம் சேராது.__*பெற்றோர்களைக் காக்காமல், அவர்களின் தேவைக்கான செலவு செய்யாமல் சேமிக்கும் பணம், ஓட்டைக் குடத்தில் தண்ணீர் ஊற்றுவது போல தங்காமல் சென்றுவிடும்.*_
10 months ago | [YT] | 0
Pavi's Classic
_*ஒரு மரத்தில் பூத்த பூக்களின் மணங்களில் பேதமில்லை. ஆனால் ஒரு தாயின் வயிற்றின் பிறந்த குழந்தைகளின் குணங்கள் வேறுபடுகிறது.*_
_காரணம் அதன் ஆணிவேர் ஆசை என்பதை உணர வேண்டும்._
_*இலை மீது எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு நீரை கூட வேரின் உதவி இல்லாமல் குடிக்க முடியாது.*_
_அதுபோலவே எத்தனை கடவுளை தரிசித்து வந்தாலும் பெத்தவங்களை வணங்காமல் புண்ணியம் சேராது._
_*பெற்றோர்களைக் காக்காமல், அவர்களின் தேவைக்கான செலவு செய்யாமல் சேமிக்கும் பணம், ஓட்டைக் குடத்தில் தண்ணீர் ஊற்றுவது போல தங்காமல் சென்றுவிடும்.*_
10 months ago | [YT] | 0