❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேம்மேலும் வளர வாழ்த்துக்கள்.......❤️❤️❤️❤️❤️❤️❤️
5 months ago
| 2
வாழ்த்துக்கள் மேன்மேலும் சிறப்பாக செயல்பட இறைவனை வேண்டி கொள்ளகின்றேன
5 months ago
| 0
IDHAYAM TV
எங்கள் அன்பான "இதயம் டிவி" சப்ஸ்கிரைபர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு,
இன்று, எங்கள் இதயம் டிவி YouTube சேனலின் 6வது ஆண்டு விழாவை உங்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைகிறோம்!
இந்த 6 ஆண்டுகால பயணத்தில், எங்கள் ஒவ்வொரு வீடியோவுக்கும் பக்கபலமாக இருந்து, கண்டிப்பும் கருத்துகளும் கொடுத்து, எங்களை ஊக்கப்படுத்திய உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி! உங்கள் பேராதரவே எங்கள் உழைப்புக்கு உயிரூட்டுகிறது.
மேலும் பல சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள வீடியோக்களுடன் உங்களை சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்க்கிறோம். உங்கள் அன்பான ஆதரவு இப்படியே தொடரட்டும்!
நன்றி,
இதயம் டிவி குழு 💖
5 months ago | [YT] | 436