தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக் கூறி நினைவு பரிசை வழங்கியும் பணி ஓய்வு பெறும் தலைமை இயக்குனர் அவர்களுக்கு அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும் மத்திய சங்கத்தின் சார்பாகவும் நன்றி கலந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். 👍
24 News tamil

3 months ago | [YT] | 3