Tamil Pathumai

https://youtu.be/jAKCJ4pou_A?si=8F67T...
"ஒரே ஒரு தவறு... தேவர்களின் அரசனை சாபத்துக்குள்ளாக்கியது!"

இந்திரன்… பெருமையும் பதவியும் கொண்டவன்.
ஆனால் ஒரு கணத்தில் அந்த எல்லாம் நழுவி போனது…
அந்த பழி எப்படி தீர்ந்தது தெரியுமா?

நாளைக்கு மதியம் 3:15க்கு வீடியோ வருது!
உங்க இதயத்தை தொடும் ஒரு உணர்வுபூர்வமான கதை...

5 months ago (edited) | [YT] | 38