இதற்கெல்லாம் காரணம் சமூக வலைத்தலை இன்டர்நெட் ஆபாசங்கள் தான் அதை முதலில் தடை செய்ய வேண்டும்
3 days ago | 4
கிறிஸ்டியன் na இருக்க போய் சஸ்பென்ட் Doda போச்சு, வேற யாரும் இருந்தா டிஸ்மிஸ் தான் 😅
3 days ago | 2
அரசு ஊழியர்கள் கொலை வழக்கில் தண்டனை பெற்றால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் மற்றபடி எதுக்கும் நடவடிக்கை கிடையாது சும்மா சஸ்பெண்ட் நாடகம் நடத்துவார்கள் அதிலும் பல நேரங்களில் இட மாறுதல் மட்டுமே 😂 இதை விட பெரிய தண்டனை காவல்துறையில் உள்ளது ஆயுதப்படைக்கு மாற்றுவது (காவலர்கள் மீதூ நடவடிக்கை எடுக்கவே முடியாது என்று வேற செல்கிறார்கள்
3 days ago | 1
ஆசிரியர் பெயர் & போட்டோ இரண்டுமே தவறு. Even a thumbnail can’t be done properly. Why do you keep it. Praise the lord. DMK never fails.
3 days ago | 0
கல்வி துறையில் இப்படி நடப்பது வெட்க கேடு. கல்வி சிறந்த தமிழ்நாட்டின் கதி எப்படி போய் கொண்டிருக்கிறது பார்த்தீர்களா மக்களே? இது முதல் முறை அல்ல. தொடர்ந்து பள்ளிகளில் நடந்து கொண்டிருப்பதன் பொருள் ஏழை மாணவிகள் தானே என்ற அலட்சியமா? அவர்களுக்கும் மனசு இருக்கு. எவ்ளோ வலிக்கும்.
3 days ago | 0
அரசு இவர்களுக்கு கடுமையான தண்டனை கெடுக்க வேண்டாம் ஆனால் திராவிட அரசு வேடிக்கை வெற்று அரசு
3 days ago | 0
NewsTamil 24X7
#NewsTamil24x7NewsUpdate | பா*யல் தொல்லை - ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
தூத்துக்குடி: விளாத்திக்குளம் அருகே அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பா*யல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர் ஹென்றி மற்றும் புகாரை உதாசீனப்படுத்திய தலைமை ஆசிரியை அன்னை சீபா ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை நடவடிக்கை
#Pocso #SchoolTeacher #Thoothukudi #SchoolStudents #EducationDeportment #TamilNadu #TamilNews #NewsTamil #NewsTamil24x7
3 days ago | [YT] | 232