எல்லோரும் நம்முடன் | Ellorum Nammudan

முதலீடுகளை ஈர்த்து வெற்றி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!🔥🔥

#TNRising #investment #CMStalinInEurope #TamilNaduRising #StalinBuildsTN #oxforduniversity #DravidianModel #EllorumNammudan

1 week ago | [YT] | 707



@kodangikomali4905

வாழ்த்துக்கள் தலைவா? All round development in Tamil Nadu.

1 week ago | 8

@SeeranganG

தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு ஐயா ஸ்டாலின் அவர்கள் நீடூடி வாழ்க.

1 week ago (edited) | 12

@Peter-du1rg

தமிழ்நாட்டின் ஆளுமை மிக்க தலைவர் தளபதி மு க ஸ்டாலின்

1 week ago | 6

@balakrishnan5127

வாழ்த்துகள் முதல்வர் அவர்களே

1 week ago | 7

@thiruvengatamoorthy9673

தமிழ் நாட்டின் உரிமை போராளி CM ஸ்டாலின்.

1 week ago | 4

@valarmathisivaprakasam2042

🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏼🙏

1 week ago | 2

@krishnand8565

Super sir 🙏

1 week ago | 1

@Y1kdeno

Our CM always massss.......

1 week ago | 1

@maharajan6982

இருநூறுக்கு மாறடிக்கும் கூட்டம் இருக்கும் வரை சுடலைக்கு பிழைப்பு நடக்கும்

1 week ago | 2

@naveenkumarduraisamy

கம்சன் உண்டா தலைவரே… பரவாயில்லை… வாங்கி கொள்ளுங்க… ஏற்கனவே கொண்டு வந்த முதலீடுகளை பற்றி வெள்ளை அறிக்கை விட்ட நல்ல இருக்கும்…

1 week ago | 1

@sivaprakasamkkumaravel5798

பத்து லட்சம் கோடி கடனை வைத்துக்கொண்டு யாரை ஏமாற்ற நாடகம் முதல்வரே.மக்களின் வரிப்பணம் காலி.விடியா விளம்பர மாடல் அரசு.இது தான் திருட்டு திராவிட மாடல்.

1 week ago | 1

@RlASPUTINANNUMOUS

SONNATHAI SEYVOM , Kudave SOLLATHATHAIYUM SEYVOM .

1 week ago | 1

@dotecc9442

Scavengers salary job security illai. Ivaru velinaatil irunthu job kondu vaaraaraam....

1 week ago (edited) | 1

@mrsan2618

தமிழ்நாட்டின் கடனை அடைச்சிடலாம்

1 week ago | 0

@smkroar

🔴 தற்குறி டோப்பா தலையன்...

1 week ago | 4

@subramaniumramaswamy9020

Muthaledu chaithu iruppar cm.tamilnattukku varavu nichayam irukkathu

1 week ago | 0

@MurugaAppa-u1z

🤣🤣🤣🤣

1 week ago | 1

@KrishKrish-h5d

தமிழே அறைகுறை இதுல ஆங்கிலத்தில் அங்கே போயி என்ன பேசியிருப்பார் தத்தி 🤦

1 week ago | 2

@bharathiarunachalam1949

NORTH INDIANS YE THORA THU NAA LE , KOO DE PERU KU JOBS KUDU KA LAAM 🤔

1 week ago | 0

@SelvakumarSelvakumar-z5t

Eilla Election

1 week ago | 1