கிழக்கு மாகாண பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகிய சில ஏழை மாணவர்கள் ஓட்டமாவடி ,வாழைச்சேனை பிரதேச ஹோட்டல்களிலும் பேக்கரிகளிலும் இரவுநேரங்களில் வேலைசெய்து கஷ்டப்படுவதனை காணக்கூடியதாக உள்ளது.அன்பான செல்வந்தர்களே.. இவர்களுக்கு சற்று உதவுங்கள்.. பணத்தை கரையான் தின்னும் அல்லது உடலை கப்ரு தின்னும் அதற்கு முன்பாக கல்விக்கு உதவிசெய்து உன்னதத்தை அடையுங்கள்..
Tube Salman
கிழக்கு மாகாண பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகிய சில ஏழை மாணவர்கள் ஓட்டமாவடி ,வாழைச்சேனை பிரதேச ஹோட்டல்களிலும் பேக்கரிகளிலும் இரவுநேரங்களில் வேலைசெய்து கஷ்டப்படுவதனை காணக்கூடியதாக உள்ளது.அன்பான செல்வந்தர்களே..
இவர்களுக்கு சற்று உதவுங்கள்..
பணத்தை கரையான் தின்னும் அல்லது
உடலை கப்ரு தின்னும் அதற்கு முன்பாக
கல்விக்கு உதவிசெய்து உன்னதத்தை
அடையுங்கள்..
1 month ago | [YT] | 1