ANANTHATHEDAL

காசு,பணம்,பொருள், நற்பெயர்,
அன்பு,
பாசம்,
காதல்,
காமம்,
என, எதற்கு நாம் ஏங்கினாலும்,
இன்னுமே நமக்குள் நாம் முழுமையடையாமல்தான் இருக்கிறோம்.
இவற்றால் நம்முள் ஒருபோதும்,
நிறைவை, முழுமையை தர இயலாது
🤷‍♂️🤷‍♂️🔥

9 months ago | [YT] | 1