Ya kuladeivam munishwara ammacharramma thayaeee potttrrriii sri kattagaramamma om shakthi thayaeee potttrrriii angalamma thayae potri madhurakali amma thayae potri om varahi amma thayae potri om kalabhairava potri nan vanangum anaithu deivangalumae potri 🙏
6 days ago | 1
Sri Kattagaram Om Sakthi Amman Arul vakku Temple
🔥வருகிற 17-10-2025 வெள்ளிக்கிழமை சிறுவாச்சூர் மதுரைகாளி, காலபைரவர், வராகி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அதுசமயம் விழாவில் கலந்துக்கொண்டு அம்மன் அருளை பெற அனைவரையும் வருக வருக என அழைக்கிறோம் 🙏🔥
6 days ago | [YT] | 37