Trichy Thamizhachi

30.04.2025 இன்று அட்சய திருதியை... தங்கம் மற்றும் வெள்ளி வாங்க சிறந்த நேரம் காலை 9.30 முதல் 11.30 வரை... மாலை 4.30 முதல் 5.30 மற்றும் 6.30 முதல் 7.30 வரை... அட்சய திருதியை திதி மாலை 6.41 வரை மட்டுமே உள்ளது... அதற்குள்ளான நேரத்தில் வாங்குவது சிறந்தது... குரு ஓரை நேரமான மாலை 4 முதல் 5 மணி வரையிலான நேரம் மிக சிறப்பு வாய்ந்தது.... ‪@trichythamizhachi‬

7 months ago | [YT] | 42